Friday, May 15, 2026
No menu items!

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

விசர் நாய்க்கடி தடுப்பு மருந்து 3 மில்லியன் மாத்திரைகள் கொள்முதல் ஒப்பந்தம் அமைச்சரவை அங்கீகரிப்பு!

நீர்வெறுப்பு நோய் தடுப்பதற்காக மனிதப் பயன்பாட்டுக்கான விசர் நாய்க்கடி ஊசிமருந்து (0.5ml/1ml) செயலிழக்கச் செய்யப்பட்ட 3,000,000 மாத்திரைகளைப் பெறுவதற்கான சர்வதேச போட்டி விலைமுறைகள் கோரப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஆறு நிறுவனங்கள் விலைமுறைகள் சமர்ப்பித்துள்ளன, இதில் குறைந்த விலையாளர் Citihealth Imports (Pvt) Ltd (Manufacturer: Serum Institute of India...

தபால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு அமைச்சர் அனைத்து தபால் ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். மேலதிக நேரக் கொடுப்பனவு உரிய வகையில் செலுத்தப்படாமை...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img