Friday, November 6, 2026
No menu items!

சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஐயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஐயம் செய்தனர். அமைச்சர் வைத்திய சாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார். அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டார். பின் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா...

தற்போது உள்ளவரே தொடர்ந்தும் பதில் வைத்திய அத்தியட்சகராக இருப்பார்; சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரா தற்போது உள்ளவரே தொடர்ந்தும் இருப்பார் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் கே.ரஜீவ் பதில் வைத்திய அத்தியட்சராக...

மருந்து விலைக்கான புதிய வர்த்தமானி…!!

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. மருந்து விலைகள் மற்றும் முன்னுரிமைக்கமைய அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கான செயன்முறை தயாரிப்பு பணிகள் இதனூடாக இடம்பெறும். பன்முகத்தன்மை மற்றும் நியாயமான முறையில் இந்த விலை நிர்ணயத்திற்கான செயன்முறைகளை தயாரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன...

தன்சல்கள் வழங்குவது தொடர்பில் அறிவித்தல்..!

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் சில...

கெஹலியவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு..!

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை, எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கக்கோரி நீதிமன்றில் மனு தாக்கல்...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img