Friday, April 17, 2026
No menu items!

சுங்கப் பணிப்பாளர் நாயகம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கீர்த்தி குணரத்ன தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான அனுமதிக்கமைய 2023,...

இதுவரை 79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி..!

இன்று (31.12.2024) நண்பகல் 12 மணி நிலவரப்படி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 டொன் கச்சா அரிசியும் 48,000 டொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட...

வரலாற்றில் முதல் தடவையாக 1000 பில்லியன் ரூபா சுங்க வருமானம்…!

இலங்கையின் சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாகப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் முதல் தடவை எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் 2024ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வருமான இலக்காக 1534 பில்லியன் ரூபாவை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், 2024ஆம்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img