Saturday, June 13, 2026
No menu items!

சுங்கவரி

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (02) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்  புத்தளம் - ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆராச்சிக்கட்டு...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் சிக்கிய இளைஞன்..!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (24/02/2025) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் திருகோணமலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில்...

இரண்டு கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 3,585 மதுபான போத்தல்கள் அடங்கிய கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சி.ஐ.சி.ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சரக்கு முனையத்தில் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை சுங்கத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொறுப்பேற்றதாக சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருபது அடி கொள்கலனில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img