Thursday, October 8, 2026
No menu items!

சுதந்திர சதுக்கம்

மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக…

இலங்கை சினிமாவின் ராணியான மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (5/25/2025) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இன்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் உடல் வைக்கப்படும், மேலும் நாளை சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப...

77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் வெளியான தகவல்!

77 வது சுதந்திர தின கொண்டாட்ட வைபவம் 2025 பெப்ரவரி மாதம் 04 ம் திகதி முற்பகல்  கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர  சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கான ஊடக அறிக்கையிடலானது அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  ஒருங்கிணைப்பு செய்யப்படுவதுடன், அது குறித்தான தகவல்கள் கீழ்வருமாறு  அமையப்பெறுகின்றது. இந்நிகழ்வின் ஊடக அறிக்கையிடலிற்காக...

77 ஆவது சுதந்திர தின விழா குறித்து உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி...

இலங்கையின் 77ஆவது சுதந்திரதின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை கொழும்பு 07இல், அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய சுதந்திர கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க நிர்வாக மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன இன்று இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர விழாவில் சுமார் 1600 விருந்தினர்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து...
- Advertisement -spot_img