Friday, June 19, 2026
No menu items!

செல்வராசா கஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் மீது தடையுத்தரவு!

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை...

கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி !

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், யாழில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இன்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.  

செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்கள் இருவரையும் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று (20/02/2025) நண்பகல்...

வெடுக்குநாறி மலையில் பதற்றம் : பலர் கைது 

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நேற்று (08) மாலை நடைபெற்றுகொண்டிருந்த போது  பதற்றநிலை அதிகரித்ததுள்ளதுடன் இதனால் பலர் கைதுசெய்யப்பட்டு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img