Friday, May 15, 2026
No menu items!

சேமலாப நிதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகள் மீண்டும் ஆரம்பமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து தொழிலாளர் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதி சலுகை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு...

சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு 15,000 வழக்குகள் நிலுவையில்!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிரான சுமார் 15,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அரசாங்க பொதுக்கணக்குகளுக்கான குழு தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்திலேயே இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டது. பதிவு செய்யப்பட்ட முகவர்களில் நிறுவனங்கள் செயற்படாமை,...

நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img