Friday, November 6, 2026
No menu items!

ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி செயலகச் செலவுகள் பெருமளவில் குறைப்பு – கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாய் சேமிப்பு  !

ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு 299.4 மில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தொடர்ச்சியான செலவு 564.4 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2026 மதிப்பீட்டில் அது 399.9 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவையற்ற செலவுகளை நீக்கி, தேவையான செலவுகளுக்கு...

தேசிய தூய்மை வாரம் குறித்து அறிவிப்பு!

"அழகான நாடு – மகிழ்ச்சியான மக்கள்" என்ற தொலைநோக்குடன், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ், தேசிய தூய்மை வாரம் – 2025 டிசம்பர் 9 ஆம் திகதி வரவிருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இந்த வாரத்தின் மூலம், சட்டங்களை கடைபிடிப்பதற்கான ஊக்கத்துடன், நேர்மை, ஒழுக்கம் மற்றும் சமூகத்...

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து, இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை...

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த சிறிவர்தன!

நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நிதியமைச்சின் செயலாளர்...

அரச நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவ தீர்மானம்!

2025-2029 ஊழல் எதிர்ப்பு தேசிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சு...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, வழங்கப்பட்டுள்ள அரசாங்க வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டன. எனினும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இரண்டு அரசாங்க வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, மீதமுள்ள...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சிறுவர் தலைமுறையை உருவாக்குவது அடையப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார். இலங்கைச் சிறுவர்களை உலகில் அறிவைப் பெறுவதற்குத் தயார்படுத்துவதும், தன்னம்பிக்கை கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே...

காப்புறுதி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட முதலீடுகள் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இலங்கை காப்பீட்டுக் கூட்டுத்தாபனத்தை (SLIC) மாற்றுவதன் அவசியத்தை தலைவர் அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் தற்போதைய...

ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை- ஏஜி ரணசிங்க இராஜினாமா செய்வாரா..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், சட்டமா அதிபர் (ஏஜி) பரிந்த ரணசிங்கவுக்கும் இடையில் நாளை (6) விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏஜி ரணசிங்கவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  எவ்வாறாயினும், இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் எதுவும்...

அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஆதரவை வழங்கும் அறக்கட்டளைகள்..!

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் தனது முயற்சிகளை விரிவுபடுத்த உறுதியளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, சத்துணவுத் திட்டங்கள், பள்ளி உணவுத் திட்டங்கள், வேளாண்மை நவீனமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், கால்நடை மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அறக்கட்டளை வழங்கும். தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img