Thursday, October 1, 2026
No menu items!

ஜாட்சன் பிகிராடோ

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை CIDயில் ஆஜராகுமாறு உத்தரவு..!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஞாயிற்றுக்கிழமை (12/1/2025) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்...

கடற்படையினர் வசம் காணப்படும் மக்களின் காணிகள் குறித்து கள ஆய்வு..!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் சனிக்கிழமை (21.12.2024) மதியம் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற் பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் சிவில் சமூக...

மன்னாருக்கு விஜயம் செய்த சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர்…

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat)  தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை(22.10) மன்னாரிற்கு விஜயம்  ஒன்றை மேற்கொண்ட நிலையில் செவ்வாய்க்கிழமை(22.10) மதியம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது குறித்த குழுவினர் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img