Monday, October 12, 2026
No menu items!

ஜீப் ரக வாகனம்

விஜித் விஜயமுனி சொய்சா அதிரடியாக கைது..!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (1/19/2025) வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்படும் சட்டவிரோத வாகனங்கள் – முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ரக வாகனமொன்று பிங்வத்தை – பாடசாலை மாவத்தை பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து இரண்டு லேண்ட் ரோவர் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன. வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதி...

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனங்கள்!

கண்டி - அனிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொகுசு ரக மகிழுந்து ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வாகனங்களும் நேற்றைய தினம் (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டி - அனிவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் வாகனத் தரிப்பிடத்தை சோதனையிட்ட போது,...
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img