முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (1/19/2025) வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.







