Saturday, November 14, 2026
No menu items!

ஜோதிட சாஸ்திரம்

இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்டத்தை அனுபவிப்பார்களாம்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமையில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி, தங்களின் 40 ஆவது வயதை கடக்கும் போது வாழ்வில் அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படி 40 வயதுக்கு...

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது… தவறியும் திருமணம் செய்திடாதீங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. இந்த வகையில் திருமண உறவு  என்பது இரண்டு வெவ்வேறு குணம் கொண்ட, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த வேறுப்பட்ட அனுபங்களை கொண்ட இருவர் இணைந்து...

இந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்தில் துணை கிடைக்குமாம்! உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே காதல் என்ற வார்த்தையில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு காணப்படுகின்றது. அதனால் தான் அனைவரும் காதல் செய்வதையும், மற்றவர்களால் காதலிக்கப்படுவதையும் விரும்புகின்றோம். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளில்  வாழ்ககையிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின்...

இந்த ராசி ஆண்கள் தான் காதலில் மன்னர்களாம்….யார் யார்ன்னு தெரியுமா?

பொதுவாக தொன்று தொற்று மாறாமல் இருக்கும் ஒரு விடயம் என்றால் அது காதல் தான். உலகில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான் புதிய உணர்வும் காதல் தான். வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் இந்த உணர்வை ஒரு முறை கூட சந்திக்காமல் வாழ்க்கையை கடக்கவே முடியாது என்றால், மிகையாகாது. அப்படிப்பட்ட காதலுக்கும் ஒருவருடைய ராசிக்கும் இடையில்...

வக்ர நிவர்தியடையும் செவ்வாய்: ஜாக்பட் அடிக்கப்போகும் 4 ராசிகள் யார்?

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது நம்பிக்கையாகும். இதன்படி பார்த்தால் கிரகப்பெயர்ச்சி நடைபெறும் போது ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மாற்றம் அடைகின்றது. இந்த நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் வக்ர...

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம் கிரக சேர்க்கையின் பலன் ராசிகளுக்கு எப்படி?

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சியடையும் போது அது ராசிகளை தாக்கும். வருகின்ற இந்த மார்ச் மாதம் கிரகங்கள் மீன ராசியில் ஒன்று சேரப்போகிறது. இது மார்ச் 29 ம் திகதி நடைபெற போகிறது. இது ஜோதிட முறைப்படி அரிக பெயர்ச்சி என கூறப்படுகின்றது. மீன ராசியில் ஆறு கிரகங்கள் இணையவிருப்பதால் சில ராசிக்காரர்கள் அளவிலா அதிர்ஷ்டத்தை...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவருக்கு என தனித்துவமான குணங்கள் இருக்கும். அப்படியாயின், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயது முதல் பயம் அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே துணிச்சல் இருக்கும். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை அவர்களே சரிச் செய்து கொள்வார்கள். பெரும்பாலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும்...

இந்த ராசி ஆண்களுக்கு மனைவி தான் எல்லாமே… கண்ணுக்கு இமையாய் இருப்பார்களாம்..!

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்கை மற்றும் அவர்களின் நடத்தைகளிலும் பாரியளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் தங்களின் மனைவி தான் தங்களின் உலகம் என வாழ ஆரம்பித்துவிடுவார்களாம். மனைவிக்கான தங்களின் உயிரையும் கொடுக்க...

ரிஷப ராசியில் இருந்து வெளியேறும் சந்திரன் திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிக்கு?

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயர்ச்சி ராசிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கிழமை நாட்களின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பல கிரக பெயர்ச்சிகள் இடம்பெறும். இந்த நிலையில் சந்திரன் ரோகிணி நட்சத்திரத்திலிருந்து மிருகசீர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் பல ராசிகள் நன்மையும் அடையலாம் சில...

சொர்க்க வாசலை திறக்கும் சுக்கிரன்- ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் பார்க்கப்படுகிறார். இவர், இந்த மாதம் முதல் தன்னுடைய ராசியை மாற்றவுள்ளார். இந்த இடமாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் கிடைக்கவுள்ளது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img