Monday, August 17, 2026
No menu items!

டேன் பிரியசாத்

டேன் பிரியசாத் கொலை – அடையாள அணிவகுப்பில் உறுதியான சந்தேகநபர்கள்..!

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷண கெகுணவெலவின் உத்தரவின்படி இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதன்போது, மூன்று சாட்சிகள் இந்த இரண்டு சந்தேக...

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேக நபர் கைது..!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் கைது..!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...
- Advertisement -spot_img