Monday, October 12, 2026
No menu items!

தந்திரிமலை

மன்னாருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை-அச்சத்தில் மக்கள்…!

மல்வத்து ஓயா குளத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக தந்திரிமலையிலிருந்து கீழ்பகுதியில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள...

போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள்..!

அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் இருவர் நேற்று புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தந்திரிமலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தந்திரிமலை பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்கள் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவர்கள் இருவரும் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை அநுராதபுரம், தந்திரிமலை ரஜ...

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்…..

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கு  பாடசாலைகளை மூடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது...
- Advertisement -spot_img