Monday, July 27, 2026
No menu items!

தனுசு ராசி

இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்… உங்க ராசி என்ன?

மனிதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் இருப்பதை போன்று, அவரவருக்கு என தனித்துவமான குணங்கள் மற்றும் விருப்பு வெறுப்பு, நம்பிக்கைகளும் இருப்பது இயல்பு. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதை போல் தனிப்பட்ட நம்பிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே...

இந்த ராசியினர் அனைவரையும் சமமாக மதிப்பார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த அவைரும் மற்றவர்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் தங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுக்கின்றோம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி...

இந்த ராசியில் பிறந்தவங்க பணம் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

தற்போது இருக்கும் நிலைமையில் பணம் மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பணத்தை துரத்திக் கொண்டு செல்வதில் கழித்து விடுகிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதுப்புது வழிகளை தேடுவதில் அவர்களின் வாழ்நாள் முடிந்து விடுகின்றன. எப்படியாவது செலவுகளை குறைத்து விட்டு பணத்தை சேமித்து வைப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள். அதேசமயம், இன்னும் சிலர் பணக்காரராகாமல் இருப்பதைப் பற்றி...

தொடங்கியது சனிப்பெயர்ச்சி – இன்னும் 90 நாட்களுக்கு ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரக மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றது. பொதுவாக சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்தாவின் அதிபதியாக இருந்து வருகிறார். இவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். பிப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில்...

பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க…!

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்களின் பிரகாரமே அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் குணங்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தின் முக்கியத்துவத்தை உணராது அதிகம் செலவு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படி பிரயோசனம் இன்றி பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர் யார் யார் என...

காதலை சொல்ல இதுவே சிறந்த நாள்- 12 ராசிகளுக்கு காதல் வாழ்க்கை பலன்கள்..!

காதலர்களாக இருப்பவர்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் இளைஞர்கள் தங்களின் உயிர் போனாலும் எக்காரணம் கொண்டும் தன்னுடைய காதலை யாருக்கவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். காதலிப்பவர்கள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் காதல் என்பது யாவருக்கும் ஒன்று தான். ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு காதல் வாழ்க்கை அமோகமாக...

2025 இன் புதன் பெயர்ச்சி- முதல் மாதமே அதிஸ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள்..!

நவக்கிரகங்களின் இளவரசன் தான் புதன் பகவான். இவர் குறுகிய காலத்திற்குள் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார். இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் புதன் பகவான் தனது இடமாற்றத்தை கொடுக்கப்போகிறார். இவர் தாறும் ராசி தனுசு ராசியாகும். புதன் பகவானின் தனுசு ராசி...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img