Wednesday, June 10, 2026
No menu items!

தபால் மூல வாக்களிப்பு

இன்று முதல் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பு..!

இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04.09) முதல் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாவட்டச் செயலக...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள்..

இலங்கை தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 21 செப்டம்பர் 2024 அன்று நடத்தத் தயாராகி வருகிறது, இதில் 38 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். தபால் வாக்குகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டு தேர்தல் ஆரம்பமாகவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளையும் விபரிக்கும் Manthri.lk , நாட்டின் கடந்த ஜனாதிபதித்...

விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படி, தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. இதன்படி...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img