Monday, August 3, 2026
No menu items!

தமிழ் சிங்கள புத்தாண்டு

புத்தாண்டை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டும் மக்கள்..!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு முன்னிட்டு கிளிநொச்சியில் வியாபாரம் களை கட்டியுள்ளது, கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் உள்ள புடவை வியாபார நிலையங்களில் அதிக சனநெரிசல் களையும் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்..!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கைப் போக்குவரத்து சபையும், தொடருந்துத் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்தநிலையில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 350 பேருந்துகள் மேலதிகமாக இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை,...

உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசு தீர்மானம்..!

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும். இன்று (17/02/2025) வரவு...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img