Thursday, June 25, 2026
No menu items!

தலைமை பாதுகாப்பு அதிகாரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி இன்று (அக்டோபர் 2) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அவர் ஆஜராகிய நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

அரச அச்சக திணைக்களத்தில் பதற்றநிலை!

அரச அச்சக திணைக்களத்தில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள் திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது அச்சகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்ற...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img