Sunday, June 21, 2026
No menu items!

தவரூபன் லக்சிகா

கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட யுவதி..!

வவுனியா சமனங்குளம் பகுதியில்  கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த யுவதியின் உடல் இன்று (19) நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த தவரூபன் லக்சிகா என்ற யுவதியின்  உடலே  இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கண்களில் கண்ணீர்மல்க யுவதியின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தவரூபன் லக்சிகா என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை...

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!

வவுனியா, சமளங்குளம் பகுதியில்  நேற்றைய தினம்(17) கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சமளங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று  மாலை குறித்த யுவதி கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த...
- Advertisement -spot_img

Latest News

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு...
- Advertisement -spot_img