Saturday, November 7, 2026
No menu items!

திரன் அலஸ்

அக்டோபர் முதல் புதிய அம்சங்களுடன் பாஸ்போர்ட்!

பல்வேறு நிறங்கள் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டு இந்த ஆண்டு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டுகள் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் வழக்கமான நபர்களை அடையாளம் காணும் வகையில் மூன்று வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும் என அமைச்சர் அலஸ் தெரிவித்தார். புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் இந்த வருடம்...

தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், கஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதுடன். எதிர்வரும் தேர்தல்கள்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img