Tuesday, June 9, 2026
No menu items!

தேசிய மின் கட்டமைப்பு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் தீர்மானங்கள் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது- சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு..!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27 (2) இன்...

மின்சார தடை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று!

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் அறிவிக்கப்படுமென முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போதைய மின்சார தேவையினை மேலும் ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படுமென இலங்கை மின்சார சபை...

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஐவரடங்கிய குழு நியமனம்!

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார். இந்த குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img