Saturday, June 13, 2026
No menu items!

தைப்பொங்கல் பண்டிகை

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி!

பிரதமர் ஹரிணி அமரசூரிய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். தைப்பொங்கல் பண்டிகையானது ஒரு உண்மையான கலாச்சார கொண்டாட்டம் என்பதைக் காட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டம் முதல் அறுவடை வரை விவசாய நடவடிக்கைகளுக்கு இயற்கையின் மூலம் சூரிய பகவானிடமிருந்து பெறப்பட்ட ஆற்றலுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்று பிரதமர்...

தைப்பொங்களுக்கு விசேட போக்குவரத்து…!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை...

விடுமுறைகளை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் சேவையில்..!

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. அதன்படி, இந்த ரயில் கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு ரயில் புறப்படும் என்றும் மற்றைய...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img