Saturday, October 10, 2026
No menu items!

தொழில்முனைவோர்

பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை !

2030ஆம் ஆண்டுக்குள் கைப்பொருள் உற்பத்தியில் 400 பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்கலைகள் பேரவை தெரிவித்தது. இதன்மூலம் 4,000 சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரவை தெரிவித்தது. 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 வீத பங்களிப்பை இதன் மூலம் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆடைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் முயற்சி!

இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 42ஆவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹந்துநெத்தி, இலங்கை ஆடைகளின் தரம் மற்றும் நெறிமுறைத் தரங்களை எடுத்துக்காட்டும் "குற்றம் இல்லாத ஆடைகள்" என்ற சுலோகத்திற்கு பெயர் பெற்ற துறையின்...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img