Tuesday, October 20, 2026
No menu items!

தோட்டத் தொழிலாளர்

தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு சட்டவிரோதமானதா?: ரோஹினி கவிரத்ன கோரிக்கை

தனியார் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூ. 200 வீதம் வழங்க பாதீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 5 பில்லியன் தொடர்பாக கையூட்டல்/ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையின் முக்கிய அம்சங்கள், இந்த நிதி...

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து ஜனாதிபதியுடன் சிறப்பு கலந்துரையாடல்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதிய உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு, கடந்த வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் துறைகளில் வழங்கப்பட்ட சம்பள உயர்வுகளுக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை...

தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது; பழனி திகாம்பரம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தில் 1,700 ரூபாய் அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படும்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த ஜே.வி.பி; ரணில் விக்கிரமசிங்க!

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அச் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று...

தோட்டதொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டது..!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகையாக 350 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்...

1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கப்படுமா??  ஜீவன் தொண்டமானின் கருத்து…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த்துள்ளார். 1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் தோட்டக் கம்பனிகள் இதுவரை அதனை வழங்க மறுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் இன்று மாலை மின்வெட்டு

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததன் காரணமாக இன்று (20) நாடு முழுவதும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய மின் கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய...
- Advertisement -spot_img