Thursday, June 25, 2026
No menu items!

நகைக்கடை

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது !

சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் விசாரனைகளின் போது கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை...

நகைக்கடையொன்றில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…!

இரத்தினபுரி, நகைக்கடையொன்றில் தங்க நகை வாங்க சென்ற நபர் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் பதுளை சோனாதோட்ட பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் தங்க நெக்லஸ் வாங்குவதற்காக ஐயாயிரம் தாள் கட்டுகளை வைத்திருந்ததால் அவர்மேல் சந்தேகித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்..!

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச்  சென்ற கார் யாழ். இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (12) இரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ் பலாலி வீதியூடாக புன்னாலைக்கட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img