Tuesday, October 13, 2026
No menu items!

நிமோனியா

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் – போப் பிரான்சிஸ்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான தொற்று ஆகும், இதனால் சுவாசிப்பது...

யாழில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை (17)  உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 44 வயதுடைய   பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.  

நிமோனியாவால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு…!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை நேற்றுக் காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, பிறந்து மூன்றரை மாதங்களேயான சிவதாசன் றக்ஸ்மி எனும் சிசுவே  இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுக்காலை 6 மணியளவில் பால் குடித்துக் கொண்டிருந்தபோது குழந்தை மயக்கமடைந்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிமோனியாவே குழந்தையின் இறப்புக்குக் காரணம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது...
- Advertisement -spot_img