யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை (17)  உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கை சேர்ந்த 44 வயதுடைய   பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here