Tuesday, August 11, 2026
No menu items!

நீதவான் நீதிமன்றத்தில்

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள்...

சிகிரியா கண்ணாடிச் சுவரில் பெயர் எழுதியதால் 21 வயது பெண் கைது!

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியதற்காகப் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை...
- Advertisement -spot_img

Latest News

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை...
- Advertisement -spot_img