Friday, November 6, 2026
No menu items!

நுவரெலியா

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...

நுவரெலியா பயணித்த இளைஞர்கள் குழுவின் வேன் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – எட்டு பேர் காயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா...

பல்வேறு மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை – பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஊவா...

இன்றைய நாளுக்கான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் கால்வனேற்றப்பட்ட வேலிகள் அமைக்க திட்டம்!

இலங்கையின் மத்திய மலைநாட்டின் அதிக விபத்து அபாயமுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நிறுவும் திட்டத்தை சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) அறிவித்துள்ளது. RDA இன் படி, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீட்டர் இதுபோன்ற ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை, இந்த பாதைகளில் 15 கிலோமீட்டர்களில் பாதுகாப்பு வேலிகள் வெற்றிகரமாக கட்டப்பட்டுள்ளன. சாலை...

வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்தில் பாதிப்பு!

நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா தொடக்கம் நுவரெலியா வரையிலும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பம்பரக்கலை வரையிலும் இந்த பனிமூட்டம் காணப்படுவதாக...

நாளை முதல் வெசாக் வாரம் பிரகடனம்!

“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை(10) மாலை...

நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117...

அரச வெசாக் விழா இம் முறை நுவரெலியாவில் கொண்டாடப்படும் என அறிவிப்பு!

பௌத்த சகாப்தம் 2025 க்கான அரச வெசாக் விழா நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த மைய கோவிலில் கொண்டாடப்படும். புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் மற்றும் பௌத்த விவகாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா, "பஜேத மித்தே கல்யாணே-...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழைபெய்யக் கூடும். வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img