Monday, July 27, 2026
No menu items!

நூல் வெளியீட்டு நிகழ்வு

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம் அமைக்கவேண்டும் – வேதநாயகன்..

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மழலைகள் பூங்காவின் 'மலரும் மழலைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு...

புழுதிக்கதைகள் அனுபவப்பகிர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு !

கிளிநொச்சி இரத்தினபுரத்தைச்சேர்ந்த ஓய்வு நிலை தொழில்நுட்பஉத்தியோகத்தர்  சிவ.திருக்கேதீஸ்பன் அவர்கள் எழுதிய புழுதிக்கதைகள் அனுபவப்பகிர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. இந் நிகழ்வானது கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நூல் வட்டக்கச்சி மண்ணின் பெருமையை குறிப்பிடுகிறது. மாவட்ட சமுர்த்தி திணைக்கள பதில் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன்  சிறப்பு...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img