Thursday, April 23, 2026
No menu items!

நெவில் சில்வா

நீதிமன்றத்தில் சரணடைந்த நெவில் சில்வா..!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகமயில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கிற்காக இவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வா இந்த வழக்கின் 9 ஆவது சந்தேக நபர் எனத்...

நெவில் சில்வா பிணையில் விடுதலை..!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலவந்தமாக அபகரித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில்...

நெவில் சில்வாவிற்கு விளக்கமறியல்..!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10.12.2024) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நேற்று கைது செய்திருந்தனர். இதன்படி, நெவில் சில்வா இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023 ஓகஸ்ட் மாதத்தில், அந்த பிரிவிற்கு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img