Friday, November 6, 2026
No menu items!

பங்களாதேஷ்

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை – U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204...

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா

2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து...

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் 5 ஆவது முறையாக மீண்டும்

பங்களாதேஷில்  நடைபெற்ற இவ்வாண்டு தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவருடைய கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி...

விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். 1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556...

செம்பியனானது பங்களாதேஷ்

துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(17) பங்களாதேஷ் அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று செம்பியனானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி நாளை!

துபாயில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நாளைய தினம் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டியதனால் இவ்விறு அணிகளும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி நடப்புச் செம்பியனான இந்திய அணியை 4...

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குற்பட்ட ஒருநாள் ஆசிய கிண்ண போட்டியின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும் மற்றைய போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் அணிகளும்...

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர்...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img