Monday, September 28, 2026
No menu items!

பத்தேகம

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; இருவர் பலி!

பத்தேகம, மத்தேவில பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் கூரிய ஆயுதங்களால் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.  

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான பாரவூர்தி…..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து, நேற்று (19) காலை பின்னதுவை- பத்தேகமவிற்கிடையில் இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் பின்னால் உள்ள இரண்டு டயர்கள் வெடித்துள்ள நிலையில், சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் இந்த கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொழும்பு நோக்கிச் செல்லும்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img