Saturday, October 31, 2026
No menu items!

பனிச்சங்குளம்‌ பகுதி

மாங்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

மாங்குளம்‌ பொலிஸ்‌ பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம்‌ பகுதியில்‌ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்‌ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதான நபர் 26 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல் தேர்தல்; 53 ஆசனங்களை வென்ற நெதன்யாகு கூட்டணி

இஸ்ரேல் பொதுத் தேர்தலின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் இறுதி ஆசன எண்ணிக்கை மாற்றமின்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53...
- Advertisement -spot_img