Thursday, July 9, 2026
No menu items!

பரிவர்த்தனை

அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் சர்வதேச ஆன்லைன் மோசடி – முன்னாள் நீதிபதி உட்பட பலர் பாதிப்பு!

இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் செயல்பட்டு வரும் சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலால், முன்னாள் இலங்கை நீதிபதி ஒருவர் உட்பட பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதியின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ. 400,000 மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின்படி, மோசடி செய்பவர்கள் தங்களை அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் என...

2022க்குப் பின்னர் முதன்முறையாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றம்…!

கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று 13,000 புள்ளிகளைக் கடந்துள்ளன. ஜனவரி 31, 2022க்குப் பின்னர் முதன்முறையாக, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13) 13,000 புள்ளிகளைக் கடந்துள்ளன. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 136.20 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img