Friday, November 6, 2026
No menu items!

பலத்த மின்னல்

12 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க எச்சரிக்கை – வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு!

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் அம்பாறை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின் கீழ், 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தால்...

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்;  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்..!

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பலத்த மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img