Wednesday, June 10, 2026
No menu items!

பளை பொலிஸார்

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து காலை  6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டர்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருளானந்தம் பிரபாகரன் 43 வயது உடைய குடும்பஸ்தரே பரிதாபகரமாக...

இனந்தெரியாத நபர்களின் நாசகர செயல் –  வீட்டின் பல பகுதிகள் தீக்கிரை..!

கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17.02.2025) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. குறித்த சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img