Thursday, April 23, 2026
No menu items!

பாராளுமன்ற செயலாளர்

கூடவுள்ள பாராளுமன்றம்!

பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 2025.01.10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஜனவரி 21 ஆம் திகதி...

சபாநாயகரின் இராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி..!

நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்..!

பாராளுமன்றம் 3ஆம், 4ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் (02.09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் இன்று (03.09) காலை  9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 9.30 மணி முதல்  10.30 மணி...

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்றம்…!

பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(02.09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 03ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீர்ப்புக்களை...

இரண்டாவது பாராளுமன்ற அமர்வு!

ஓகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.  அதற்கமைய, ஒகஸ்ட் 21 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் மு.ப....
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img