Saturday, June 27, 2026
No menu items!

புகையிரத நிலைய அதிபர்

புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதல் – சிக்கிய மூன்று சிறுவர்கள்..!

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (2/22/2025) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல் வீச்சு தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தும் , பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கை..!

புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் உள்ளீர்த்தல் மற்றும் பதவி உயர்வு சிக்கல்களுக்கு தேர்தல் காலத்தில் நிலையான தீர்வினை வழங்குவது பிரச்சினைக்குரியது. புகையிரத நிலைய தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பல சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img