Saturday, August 1, 2026
No menu items!

புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம்

மின்சார சட்டம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தோல்வி – சஞ்சீவ தம்மிக குற்றச்சாட்டு..!

புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம் கொண்டு வரும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு 20ஆம் இலக்க மின்சார சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார். 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மின்கட்டண திருத்தம் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img