Thursday, May 14, 2026
No menu items!

புதிய பாப்பரசர்

புதிய பாப்பரசராக 14ஆம் லியோ பதவியேற்பு!

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்த்தினால் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது. இதில், வட அமெரிக்காவை சேர்ந்த கர்த்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267ஆவது பாப்பரசராக...

புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது நாள் இன்று..!

புதிய பாப்பரசரைத்  தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள்  இன்று ஆரம்பமாகியுள்ளது. 133 கத்தோலிக்க கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் வாக்களிப்பிற்காகச் சென்றுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று (7) சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியேறியது, இது மறைந்த பாப்பரசர்  பிரான்சிஸுக்குப் பிறகு கார்டினல்கள் புதிய பாப்பரசரத்  தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் கறுப்புப் புகை...

முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை!

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது நேற்று (07) இடம்பெற்றிருந்தது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img