Wednesday, July 22, 2026
No menu items!

புளியங்குளம்

மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன்; வவுனியாவில் பயங்கரம்!

வவுனியாவில் மனைவியை வெட்டி அவரின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளளார். மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக  குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும்...

வவுனியாவில் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் உருகுலைந்த சடலம் மீட்பு!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04.2025) காலை உருகுலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர். சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன் குறித்த சடலம் ஐந்து...

மின்சாரம் தாக்கி 7 வயது குழந்தை பரிதாப மரணம்..!

புளியங்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட பளைவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 7 வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புளியங்குளம் பொலிஸாரின் கூற்றுப்படி, பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு குழந்தைக்கு மின்சாரம் தாக்கியதால், உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இறந்தவர் புளியங்குளம், பளைவாடி பகுதியைச் சேர்ந்தவர் என...

வவுனியாவில் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்டம் ஆரம்பம்..!

இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு  மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி....

வீட்டை பதம் பார்த்த பொலிஸ் வண்டி!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸாரின் வண்டி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. குறித்தசம்பவம் நேற்று மாலை நெடுங்கேணி  நகரப்பகுதியில் இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. நேற்று மாலை முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த...

வவுனியாவில் புலம்பெயர் தமிழரால் குடும்பஸ்தரிற்கு நேர்ந்த கதி

வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் பொலிஸார் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியா, சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாவது, விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர். நான் அங்கு...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!

இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றிற்குச் சென்றிருந்த போது காணியைச் சுற்றியிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக...

வவுனியா பொலிஸாரின் மீது தாக்குதல்

வவுனியா - புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்றுள்ளனர். இதன் போது குறித்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img