Saturday, November 7, 2026
No menu items!

பெண்

யாழில் 3 பிள்ளைகளின் தாய் தற்கொலை…!

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர், கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்ற நிலையில் அவருடன் வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு...

வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 43 வயதுடைய பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த...

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு சேவை பெற வரும் நபர்களுக்கு குளவி கொட்டு.!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ 9 வீதியில் இருக்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு சேவைகள் பெற வரும் மக்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவத்தில்  மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதில் இரண்டு பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நகைகளை திருடிய பெண் கைது…..

யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி, காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு,வெல்லம்பிட்டியவை சேரந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது...

மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!

மஸ்கெலியா பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த காரொன்று எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது காரானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்து நேற்று (6) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்!

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கடற்கரையில் குளிக்க சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!

கிரிந்த கடற்கரையில் குளித்த இந்திய தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இந்தியப் பிரஜைகளான 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருடன் இலங்கைக்கு...

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum !

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு செய்யப்பட்டுள்ளார். மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். Claudia Sheinbaum மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமாக இருந்தார். இந்நிலையில், Claudia Sheinbaum-ஐ ஜனாதிபதிபோட்டியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட Xochitl Galvez 30 வீத வாக்குகளையே...

வீதியில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்கமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் !!!

களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட முயற்சித்தாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டையிட்டுள்ளார். இச் சம்பவத்தை...

பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.!

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை பொதுவாக மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக உண்டாகும் என்கிற நிலை மாறி... பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வந்தா இந்த 5 அறிகுறிகள் இருக்கும்.! பெண்களுக்கு உண்டாகும் கொழுப்பு கல்லீரல் நோயை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைப்பார்கள். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேங்கும்போது அது, கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் இது கல்லீரலின் செயல்பாட்டையும்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img