Sunday, June 28, 2026
No menu items!

பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மில்லியன் கணக்கில் இழப்பீடு – பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் முடிவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி...

திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் !

நேற்று (ஒக்டோபர் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாது. சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையை ரூ. 313 லீட்டருக்கும், பெட்ரோல் 95 ரூபாயும்...

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை; டி.ஜே. கருணாரத்ன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. கருணாரத்ன, போதியளவு கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாரத்ன, சரக்கு பராமரிப்பு அட்டவணையை வாராந்த அடிப்படையில் நிர்ணயித்து, நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான எதிர்கால திட்டங்களை CPC கொண்டுள்ளது. “அடுத்த மூன்று மாதங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img