Friday, August 7, 2026
No menu items!

பொதி

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில்...

உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 2,500 ரூபாய் சலுகை விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நிவாரணப் பலன்களை எதிர்பார்த்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களில் இருந்து பொருத்தமான...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள்தூள் மீட்பு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கிலோகிராம் மஞ்சள்தூள் 55 பாக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தபோது புறக்கோட்டை சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று (12) புறக்கோட்டைப் பகுதியில் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மஞ்சள் தூள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. விற்பனைக்காக...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img