லாஃப் கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.
தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலைகளிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.








