Sunday, November 8, 2026
No menu items!

பொது அமைப்புக்கள்

தமிழ் கட்சிகளிடையே குழப்பம் – மாவீரர் துயிலும் இல்லத்தில் சிக்கல்..!!

தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையால் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்வேறு பிரச்சினகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலயே இவ்வாறு சிக்கல்நிலை ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர் பெற்றோர்களை...

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க!

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17.09.2024)  மதியம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள்...

படுகொலை  செய்யப்பட்ட இளைஞனுக்கு  நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மறுநாள் கனடா செல்ல  தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலாமாக மீட்கப்பட்ட மல்லாவி  யோகபுரம் பகுதியினை சேர்ந்த  ஆனந்தராசன் சஜீவன் அவர்களின் மரணத்திற்கு  நீதி  கோரி மல்லாவி  பகுதியில் பொதுமக்கள்  பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று...

நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் !

நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 கிராமங்களை அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையின் பிடியிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனூடாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img