Sunday, May 3, 2026
No menu items!

மட்டக்களப்பு சிறைச்சாலை

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25.12.2024) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு...

தப்பி ஓடிய சந்தேக நபர் –  வலை வீசி தேடும் பொலிஸார்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்றுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு...

ஜஸ்போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது…!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளார். குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்  சிறைச்சாலையில் கடமையில் இருந்த நிலையில்  சிறைக்காவலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன், அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இச்  சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச்...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்...
- Advertisement -spot_img