Saturday, July 11, 2026
No menu items!

மட்டுவில்

கெளரவிக்கப்பட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி !

தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து துன்னாலைப் பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை இன்று வியாழக்கிழமை சிவசேனை அமைப்பினர் பாராட்டியிருந்தனர். அண்மையில் தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து சில பசுக்களை- சட்டவிரோதமாக  இறைச்சியாக்கும் கும்பல் கடத்திச் சென்றிருந்தது. இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட...

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்…

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதி சம்பவிடத்தில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பனுஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையிலேயே இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் மீதான மேலதிக...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img