Tuesday, April 21, 2026
No menu items!

மத்திய மாகாண போட்டி

ஆங்கில மொழிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி!

மடுல்கலை மமா/க/வத்/ சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆர்.நிவிஷாலனி ஆங்கில மொழிப் போட்டியில் முதல்முறையாக வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கான Copy Writing போட்டியில் இவர் பன்விலை கோட்ட மட்டத்தில் வெற்றிபெற்று வத்தேகம வலய மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று மத்திய மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img